தமிழ் சமுதாயத்தின்,கருத்து வேறுபாடு கொண்ட தலைவர்கள் கூட சில சமயம் ஒன்று சேர்ந்து கொண்டாலும் பார்ப்பனர்கள் ஒன்று சேரவிடமாட்டார்கள்.
சென்ற மாதம் மத்தியஅரசின் வரவுசெலவு தாக்கலை தினமலரில் வெளியிடும்போது நாய்பிஸ்கட் விலைகுறைப்பு
என்றும், சென்ற வாரம் தாக்கல் செய்த தமிழக வரவு-செலவினை வெளியிடும்போது நாமக்கட்டி விலைகுறைப்பு என்றும் நக்கல் செய்து வருவது தமிழக தலைவர்கள் மீது உள்ள காழ்புணர்ச்சியும்,பூணூல் எரிச்சலும்தான் இதே ப.ஜ.கவை சேர்ந்த ஒரு நிதியமைச்சராக இருந்தால் ஆஹா, அருமை பட்ஜெட் ஏழை,எளியமக்களின் வாழ்வுக்கு ஏற்ற பட்ஜெட் என்று தலைமீதுவைத்துகொண்டாடிமகிழ்ந்து எழுதியிருக்கும். அதிலும் குறிப்பாக திராவிடதலைவர்கள்,தமிழின உணர்வாளர்களை வசைபாடுவதில் நாக்கு சப்பிக்கொண்டு எழுதும் தி.மு.க.வில் அந்த ஊரில்,கோஷ்டிமோதல்,இந்த ஊரில் கைகலப்பு, புலிகளை இலங்கைராணுவம் கொன்றது என மகிழ்ச்சி கூத்தாட எழுதும். ப.ஜ.கவிலோ,இந்து முன்னனியிலோ,RSS லோ உள்ள குழாயடி சண்டையெலலாம் எழுத வராது. ஏனென்றால் அதுதான் ஊர் நாறும் விஷயமாச்சே. சீ ஊருக்கு நல்லது சொல்லும் தினமலருக்கு ஒன்று சொல்லலாம். எங்க ஊர் பக்கம் ஒரு விஷயம் சின்ன பசங்க சொல்வார்கள் அடே, தம்பி ஊர் ...த்த கழுவு சொல்ற நீ மொதல்ல உன் ..த்த கழுவுப்பா என்பார்கள் அது தான் ஞாபகம் வருது. தேசிய தமிழ் நாளிதழாம். தமிழ் வளர்க்கும் லட்சணம் த்தூத்தெறி.....
Tuesday, March 27, 2007
Thursday, March 22, 2007
வந்தே (ஏ)மாத்துறோம்
சமீபத்தில் நடக்கும் காவிரி பிரச்சனையும்,சரி முல்லை பெரியார் அணை விவகாரமும் சரி இந்தியாவில் இருக்கிறோமா இல்லை தனி நாடாக தமிழ்நாட்டில் இருக்க்றோமா என்று தோன்றுகிறது நெஞ்சை நோக்கி ராணுவம் சுட்டாலும் காவிரித்தண்ணி ஒரு சொட்டு தரமாட்டோம் என வட்டாள் நாகராஜ் கர்நாடகசட்டசபையில் பேசி ஏக இந்தியாவை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார் தமிழ்நாட்டில் தமிழா இன உணர்வு கொள் என்றாலே ஆ இந்திய இறையாண்மையை கெடுக்கிறார்கள் பிரிவினை வாதிகள் என்று கூச்சலிடும் சோ,தினமலர்,காலைக்கதிர், போன்ற ISIமுத்திரை தேசியங்கள் வாயை இறுக மூடிக்கொண்டு ஏதோ செய்தி அவ்வளவு தான் என்கிற மாதிரி வெளியிடுகிறார்கள். இருக்கவே இருக்கு தேசியத்தை காப்பாத்த இப்ப உலக கோப்பை கிரிக்கெட்டு வேறு துளியூண்டு உள்ள கேரளாவுக்கு 2 மண்டல ரயில்வேக்கள் அதிக பொருளாதாரத்தை ஈட்டித்தரும் தமிழக நகரங்களில் ஒன்றான சேலம் கோட்டத்தை எதிர்க்கும் மலையாளிகள் பிழைக்கும் இடமோ பெரும்பகுதி தமிழகத்தில்தான் ஆக இளிச்சவாய் தமிழன் சாதி மறந்து,மதம்மறுத்து,கட்சிபேதம்இன்றி,மனிதநேயசிந்தனையுடன் ஒன்று சேர்ந்தால் முயன்று பார்க்கலாம் ஆனால் அதற்கு எல்லாம் நம் ஊரில் உள்ள தினமலர்,காலைக்கதிர்,துக்ளக்,இந்து, போன்றவை விடாது. நம் காசில் பத்திரிக்கை சர்க்குலேசன் வளர்த்து நம்மையேதிட்டுவார்கள் இது நமக்கு உறைக்கும் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
Thursday, March 15, 2007
வாழைப்பழ ஊசி
சமீபத்தில் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் போது அந்நியன் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. கதை நாயகன் இரட்டை மனபாதிப்பில் செயல்படும் களம்தான் கதை. இதில் சொல்லவரும் கருத்து சுஜாதாவினுடைய கதை வசனம் மற்றும் நாயகன் பிராமணப்பையன் சமூகத்தின் சாதரண தவறுகளை கூட தாங்கமுடியாமல் செய்தவர் மீது எடுக்கும் நடவடிக்கை கொலைசெயதல் ஆக ஒரு தவறுக்கு மற்றொரு தவறு என்பதுதான் சட்டம் கூறும் ஆனால் மனு தர்மப்படி கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அமுராபி சட்டம் போல நியாயம் போலும். அவர்களின் கருத்து எந்த துறையில் இருந்தாலும் மனுநீதியை போற்றுவதில் காரியமாக இருப்பார்கள் ஆக தமிழர்கள் அதையும் மசாலா கலந்த திரைப்படத்தில் காட்டும்போது நாக்கு சப்புக்கொட்டி ஆஹா என்ன டெக்னிக்கலாகவும்,வேகமான திரைகாட்சியாகவும் சங்கர் எடுத்திருக்கிறார் என பாராட்டுவார்கள் எல்லாம் வாழைப்பழ ஊசி கணக்காய் பணத்தை இழந்து நேரம் இழந்து வெட்டியாக போனதுதான் மிச்சம் ஆனால் அந்த கருத்தியல் தரும் பாடம் இன்னும் எவ்வளவு ஏமாற தயாரா இருக்கம் என்பதுதான்.
Saturday, March 10, 2007
என்ன சொல்ல இப்படியும் இருப்பார்களா
முதலில் ஒருத்தியை பார்த்து காதல்
இரண்டாவது வெறுத்தான் காரணம்
தெரியவில்லை - போடா பைத்தியம்
என்றாள் -
இன்னொருத்தியை பார்த்தான்
விருப்பமாகவோ, இல்லை கருத்தின் கடமையா
தெரியவில்லை சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டான்
இப்பொழுது பழையவள் இவனிடம் சேர்ந்து வாழணும்
என்கிறாள் என்ன சொல்ல அடச்சே புத்தியை ஒழுக்கமாக
வைக்கலன்னா இதுதான் நேரும்.
முதலில் ஒருத்தியை பார்த்து காதல்
இரண்டாவது வெறுத்தான் காரணம்
தெரியவில்லை - போடா பைத்தியம்
என்றாள் -
இன்னொருத்தியை பார்த்தான்
விருப்பமாகவோ, இல்லை கருத்தின் கடமையா
தெரியவில்லை சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டான்
இப்பொழுது பழையவள் இவனிடம் சேர்ந்து வாழணும்
என்கிறாள் என்ன சொல்ல அடச்சே புத்தியை ஒழுக்கமாக
வைக்கலன்னா இதுதான் நேரும்.
Thursday, March 8, 2007
என் ரோசா தூங்கு ராசா
மனசில் இருக்கும் பாரம் -நெஞ்சை துளைக்கும்
தனுசில் இருக்கும் அம்பு - ஆளை முடிக்கும்
பசியில் ஓடும் கன்றுகுட்டி- பசு வாஞ்சையுடன்
தன் நாவால் வருடி பால் கொடுக்கும்
கசிந்து வாடும் மனதுக்கு மடி கொடுத்து - தலை
கோதும் அம்மா - வந்து என் துயரத்தை கேள்
எனக்கு ஆறுதல் கூறு - வருவாயா!
தனுசில் இருக்கும் அம்பு - ஆளை முடிக்கும்
பசியில் ஓடும் கன்றுகுட்டி- பசு வாஞ்சையுடன்
தன் நாவால் வருடி பால் கொடுக்கும்
கசிந்து வாடும் மனதுக்கு மடி கொடுத்து - தலை
கோதும் அம்மா - வந்து என் துயரத்தை கேள்
எனக்கு ஆறுதல் கூறு - வருவாயா!
Wednesday, March 7, 2007
செயல்களம்
சிந்தனையில்,அணுகுமுறையில்,அறிவார்ந்த விவாதம் போன்றவை
பெரியாரியல் கற்று தந்த பாடம்
அறிவுலகம் வளர்ந்த இந்த காலத்திலும் இணையதளத்தில் மூலமாக
பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையையும்,சாதி திமிரையும் வெளிப்படுத்தி
தாங்கள் கடைபிடிக்கும் அத்தனை சீழ் பிடித்த வழிமுறையையும் நியாய
ப்படுத்தி வருகிறார்கள் என்றால் சமூகத்தை இன்னும் கீழே கொண்டு
செல்ல முற்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
வரவேற்கிறேன்.
அப்பொழுதான், கருத்துக்கு கருத்துக்கு என்ற விவாதம் அறிவு தேடலை உருவாக்கும்
நன்றி.
பெரியாரியல் கற்று தந்த பாடம்
அறிவுலகம் வளர்ந்த இந்த காலத்திலும் இணையதளத்தில் மூலமாக
பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையையும்,சாதி திமிரையும் வெளிப்படுத்தி
தாங்கள் கடைபிடிக்கும் அத்தனை சீழ் பிடித்த வழிமுறையையும் நியாய
ப்படுத்தி வருகிறார்கள் என்றால் சமூகத்தை இன்னும் கீழே கொண்டு
செல்ல முற்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
வரவேற்கிறேன்.
அப்பொழுதான், கருத்துக்கு கருத்துக்கு என்ற விவாதம் அறிவு தேடலை உருவாக்கும்
நன்றி.
Subscribe to:
Posts (Atom)