Saturday, March 10, 2007

என்ன சொல்ல இப்படியும் இருப்பார்களா

முதலில் ஒருத்தியை பார்த்து காதல்

இரண்டாவது வெறுத்தான் காரணம்

தெரியவில்லை - போடா பைத்தியம்

என்றாள் -

இன்னொருத்தியை பார்த்தான்

விருப்பமாகவோ, இல்லை கருத்தின் கடமையா

தெரியவில்லை சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டான்

இப்பொழுது பழையவள் இவனிடம் சேர்ந்து வாழணும்

என்கிறாள் என்ன சொல்ல அடச்சே புத்தியை ஒழுக்கமாக

வைக்கலன்னா இதுதான் நேரும்.

No comments: